• September 19, 2024

கபிணி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு!

Increase in water flow to Kapini Dam!

கேரளாவின் வயநாடு பகுதியில் பெய்துவரும் கனமழையால் கர்நாடகாவின் கபிணி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு நேற்று விநாடிக்கு 4500 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 8200 கன அடியாக அதிகரித்துள்ளது கபிணி, கே.ஆர்.எஸ். இரு அணைகளுக்கான நீர் வரத்து 12,300 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், நீர் வெளியேற்றம் 3179 கன அடியாக தொடர்ந்து உள்ளது.

Read Previous

விஜய் குரலில் போலியான ஆடியோ! – நடவடிக்கை எடுக்கப்படும்.

Read Next

ரூ.10 கோடி கேட்டு அறுவை சிகிச்சை சங்கத்துக்கு ஏ.ஆர் .ரகுமான் நோட்டீஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular