‘ஜெயிலர்’ விழாவில் இயக்குநர் நெல்சன் உருக்கம்!

Director Nelson Urukum at 'Jailer' festival!

“ரிலீஸ்க்கு முன்னாடி ரஜினி சார்க்கு படத்த காட்டுனோம்; நெனச்சத விட 10 மடங்கு நல்லா வந்திருக்கு, படம் நல்லா வரும்ன்னு தெரியும், ஆனா இந்தளவுக்கு எதிர்ப்பாக்கலன்னு சொன்னாரு. நிறைய பேர் நம்மல சந்தேகமா பாக்கும்போது, படத்தோட முக்கிய புள்ளியா இருக்குற ஆளே, நம்மள நம்பி எல்லாத்தையும் வெளில வச்சிட்டு, நம்ம சொல்றதெல்லாம் கேட்டுப் பண்ணி, படத்த கொண்டு வந்ததே அவருதான்”
இன்று இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்புக்கு காரணம் படத்தின் கதை, அதற்குள் ரஜினி சார் கொடுத்த பவர்; எனது தொழிநுட்ப கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. – ‘ஜெயிலர்’ வெற்றி விழாவில் இயக்குநர் நெல்சன்.

Read Previous

முரசொலி மாறன் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு!

Read Next

நாடாளுமன்ற தேர்தலில் முழுமையாக வெற்றி பெறுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular