தனுஷின் அடுத்தப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கிறது. அதன் அதிகாரபூர்வ அறிவுப்பு நேற்று வெளியாகியுள்ளது , இந்த படத்தை
தனுஷே எழுதி மற்றும் இயக்குறார் . இதன் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. கையில் கூர்மையான ஆயுதத்துடன் இருக்கும் மாஸ் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர் . இது தொழில்துறை மற்றும் துறைமுக பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது .
மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்”ஈசிஆர் ஸ்டுடியோவில் 500 க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட பிரமாண்டமான செட் கட்டப்பட்டுள்ளது மற்றும் படப்பிடிப்பு அங்கு தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
#D50 #DD2 Shoot begins @sunpictures Om Namashivaya pic.twitter.com/DP1g3rO1y5
— Dhanush (@dhanushkraja) July 5, 2023