1. Home
  2. இலங்கை செய்திகள்

Category: இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்
தமிழ் மக்களுக்குத் தேவை விடுதலையே! சீனியோ, சர்க்கரையோ தேவையற்றவைரெலோ தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் விந்தன்.

தமிழ் மக்களுக்குத் தேவை விடுதலையே! சீனியோ, சர்க்கரையோ தேவையற்றவைரெலோ தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் விந்தன்.

யாழ்ப்பாணம், ஓக. 17 தமிழ் மக்களின் வழிபாட்டு, வாழி டங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. தமிழர்களின் தலையை வெட்ட வாளு டன் வருவதாக மேர்வின் சில்வா கூறு கிறார். நாங்கள் மக்களுக்காக போராட வந்த இலட்சியத்தின் ஒரு துளியைக்கூட இன்னும் பெறவில்லை. மக்களின் விடுத லையே எமது கொள்கையாக இருக்க

இலங்கை செய்திகள்
ஆளும் தரப்புடன் ரணில் நேற்றுத் திடீர்ச் சந்திப்பு  – அரசியல் நிலவரம் தொடர்பில் ஆராய்வு!

ஆளும் தரப்புடன் ரணில் நேற்றுத் திடீர்ச் சந்திப்பு – அரசியல் நிலவரம் தொடர்பில் ஆராய்வு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வுக்கும், ஆளும் தரப்பினருக்கும் இடை யில் நேற்று திடீர் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கள்,அமைச்சர்கள், இராஜாங்க அமைச் சர்கள் மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பு குறித்து பொது

இலங்கை செய்திகள்
கோடி கோடியாய் சம்பாதிக்கும் ஆலயங்கள் இந்து மக்கள் வறுமையை போக்கமுடியாதா? – அரச அதிபர் ஜெகதீசன்கேள்வி.

கோடி கோடியாய் சம்பாதிக்கும் ஆலயங்கள் இந்து மக்கள் வறுமையை போக்கமுடியாதா? – அரச அதிபர் ஜெகதீசன்கேள்வி.

வறுமையை காரணம் காட்டி இந்து மக்கள் மதம் மாற்றப் படுகின்றார்கள் என்று கூக்குரலிடுகின்றோம். ஏன் இந்து தனவந்தர்களால். இந்து அமைப்புகளால் இந்துமக்களின் வறுமையை துன்பத்தை போக்கு வதற்குமுடியாதா? கோடிகோடியாய் நிவர்த்திசெய்யமுடியாது? அதுபோல பக்கம் நியாயமும் இருக்கின்றது. கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பெரிய பெரிய ஆலயங்கள் இந்த இந்து மக்களின் வறுமையை

இலங்கை செய்திகள்
ரணிலிடமா மகிந்தவிடமா அதிகாரங்கள் யார் வசம்? – கேள்வி எழுப்புகிறார் செல்வம் எம். பி.

ரணிலிடமா மகிந்தவிடமா அதிகாரங்கள் யார் வசம்? – கேள்வி எழுப்புகிறார் செல்வம் எம். பி.

கொழும்பு, மே 16 ஜனாதிபதி உத்தர விட்ட பின்னரும் சில செயல்பாடுகள் இடம் பெறுகின்றன. உண்மை யில் அதிகாரம் ஜனாதி பதியிடமா அல்லது மகிந்தவிடமா என்ற சந் தேகம் எழுகிறது என்று வன்னி மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் செல் வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று திங்கட்கிழமை

இலங்கை செய்திகள்
இலங்கைக்கு பீச் கிராப்ட் விமானத்தை அன்பளிப்பு செய்த அவுஸ்திரேலியா!

இலங்கைக்கு பீச் கிராப்ட் விமானத்தை அன்பளிப்பு செய்த அவுஸ்திரேலியா!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அந் நாட்டு அரச விமானப்படைக்குச் சொந் தமான பீச் கிராப்ட் "KA350 King Air" விமானம் ஒன்றை (பதிவிலக்கம் A32673) இலங்கைக்கு அன்பளிப்புச் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் வழங்குவது தொடர் பாக அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கிளேர் ஓ நீல் (Clare O'Neil) அளித்த

இலங்கை செய்திகள்
அம்பாறையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை  தமிழின படுகொலைக்கு நீதி கோரிய ஊர்தி பவனி!

அம்பாறையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழின படுகொலைக்கு நீதி கோரிய ஊர்தி பவனி!

இனப்படுகொலையின் 14 ஆவது நினைவேந்தலையிட்டு, தமிழின படுகொலைக்கு நீதி கோரி தமிழ் தேசிய | மக்கள் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் இனப்படுகொலையை சித்திரிக்கும் உருவம் தாங்கிய வாகன ஊர்தி பவனி ஆரம்பிக்கப்பட்டது. அம்பாறை, வீரமுனை கோவிலில் 1990ஆம் ஆண்டு தமிழர்கள் 175 பேர் படுகொலை செய்யப்பட்ட நினைவு தூபில்

இலங்கை செய்திகள்
மரண அறிவித்தல் : சுந்தரமூர்த்தி கலைவாணி.

மரண அறிவித்தல் : சுந்தரமூர்த்தி கலைவாணி.

யாழ். மண்டைதீவு 6ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டசுந்தரமூர்த்தி கலைவாணி அவர்கள் நேற்று (24.03.2023) இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான இராசலிங்கம் ஞானாம்பிகை தம்பதியரின் மகளும், கந்தையா மாரிமுத்து தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சுந்தரமூரத்தி அவர்களின் அன்பு மனைவியும். ஜனார்த்தனன். சுஜார்த்தனன். கோவர்த்தனன். ஈழவர்த்தனன். சுபாஜினி. சுரேனுகா

இலங்கை செய்திகள்
இலங்கையில் உயர்கல்வி மாணவர்களுக்கு 11 இலட்சம் ரூபா வட்டியில்லா கடன்!

இலங்கையில் உயர்கல்வி மாணவர்களுக்கு 11 இலட்சம் ரூபா வட்டியில்லா கடன்!

இலங்கையில் உயர்கல்வி பெற காத்திருக்கும் மாணவர்களுக்காக புதிய திட்டமொன்றை கொண்டுவரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அதன்படி குறித்த மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்குவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வியை தொடர போதிய வசதியற்ற தனியார் பல்கலைக்கழக மாணவர்கள்

இலங்கை செய்திகள்
இரத்துச் செய்யப்பட்ட விடுமுறைகள்!

இரத்துச் செய்யப்பட்ட விடுமுறைகள்!

தொடருந்து திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. 27.02.2023 திகதியிட்ட 2321/07 இலக்கம் கொண்ட அரசாங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, ஜனாதிபதியினால் இலங்கை தொடருந்து சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத் தப்பட்டது. நாளை (15) பணிக்கு சமுகமளிக்காத அனைத்து அதிகாரிகளும்