• September 19, 2024

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

A low pressure area has formed in the Arabian Sea!

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு 21ம் தேதியில் மத்திய அரபிக் கடல் பகுதியில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால், அக்டோபர் 20ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது -இந்திய வானிலை ஆய்வு மையம்.

Read Previous

LEO பட வழக்கில் உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

Read Next

குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாடு மேலாண்மைக்கான நெறிமுறை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular