#weather #news #emergency #number
4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை – உதவி எண்கள் அறிவிப்பு
நெல்லை – 0462-2501012
தூத்துக்குடி – 0461-2340101
குமரி – 04652-231077
தென்காசி – 04633-290548
1070 என்ற அவசரகால கட்டுப்பாட்டு மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம்
1077 என்ற எண்ணையும் அவசர உதவிக்கு அழைக்கலாம் என அறிவிப்பு
9445869848 – வாட்சப் எண்