• September 20, 2024

10வது முறையாக இறுதிப்போட்டிக்குத் முன்னேறியது சென்னை!

Chennai Super Kings defeated Gujarat Titans to reach the final of IPL 2023

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறிய இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் கோதாவில் குதித்தன.

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபயர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

அத்துடன் ஐபிஎல் தொடரில் 10 வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

 

Read Previous

தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Read Next

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular