• September 16, 2024

சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்?-நீதிபதி காட்டம்

Why is the toll fee at the toll booth not fulfilling the court order?-Judge condoms

“தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்க கோரிய வழக்கில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்?” – தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி வாகைகுளம் சுங்கச்சாவடியில் நீதிமன்ற உத்தரவின்படி ஒரு நாளாவது 50% கட்டண வசூல் செய்தே ஆக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது! “சுங்க சாவடி கட்டண உத்தரவில் நீதிமன்றம் பின்வாங்காது ஒரு நாளாவது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிவிட்டு பின்பு நீதிமன்றத்தை அணுகுங்கள் அப்பொழுது இடைக்கால தடை திரும்ப பெறுவது குறித்து பரிசீலனை செய்யப்படும்” -நீதிபதி காட்டம்.

Read Previous

தனது புதிய தோற்றம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை எமி ஜாக்சன்!

Read Next

‘லியோ’ இசை வெளியீட்டு விழாவை நடத்தப்போவதில்லை என பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular