• September 16, 2024

இந்தி திணிப்பு எதிர்க்கிறோம் பெயரில் இந்தி, சமஸ்கிருதம் கற்க கூடாது என்கிற திணிப்பு உள்ளது – நிர்மலா சீதாராமன்

We oppose the imposition of Hindi, there is an imposition in the name of not learning Hindi, Sanskrit - Nirmala Sitharaman

காசி தமிழ் சங்கம், தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் என பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் தமிழ்நாடு சார்ந்த செயல்பாடுகளை பட்டியலிட்டார் நிர்மலா சீதாராமன்.

ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டிதனம் என தடை செய்தது காங்கிரஸ் கூட்டணி; ஜல்லிக்கட்டு மீட்கப்பட்டு நிரந்தரமாக நடைபெற வழிசெய்தது பிரதமர் மோடி அரசு- நிர்மலா சீதாராமன்

இந்தி திணிப்பு எதிர்க்கிறோம் பெயரில் இந்தி, சமஸ்கிருதம் கற்க கூடாது என்கிற திணிப்பு உள்ளது.

நீங்கள் தமிழை வளர்க்கும் அதிகாரம் இருக்கும் போது சமஸ்கிருதம், இந்தியை படிக்க கூடாது என தடுக்க அதிகாரம் இல்லை.

மத்திய பாஜக அரசின் கொள்கைகளால் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது- நிர்மலா சீதாராமன்

Read Previous

நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை!

Read Next

சிவராஜ்குமாரை கொண்டாடும் ரசிகர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular