• September 19, 2024

ரசிகர்களை அழைத்து விஜய் பாராட்டு!

Vijay Praised his fans

Vijay Praised his fans

விலை இல்லா விருந்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய ரசிகர்களை சென்னைக்கு அழைத்து நடிகர் விஜய் பாராட்டு. 300க்கும் மேற்பட்ட ரசிகர்களை அழைத்து பாராட்டு தெரிவித்த விஜய். பண உதவி தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள் நான் உதவி செய்கிறேன் என்று ரசிகர்களிடம் கூறிய விஜய்.  உணவு வழங்குவதை நிறுத்தாமல் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் விஜய் அறிவுறுத்தல் . அடுத்தடுத்து பல நலத்திட்ட உதவிகளை திட்டமிட்டுள்ளதாகவும் அதை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒத்துழைக்குமாறும் ரசிகர்களிடம் வேண்டுகோள்.

Read Previous

கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்புக்கு ஆட்சியர் அனுமதி!

Read Next

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை நிறுத்தியது குறித்து மகாராஷ்டிரா காவல்துறை விளக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular