• September 19, 2024

நடிகர் அஜித்குமாருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் விஜய்!

Vijay personally consoled actor Ajithkumar..

நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு திரையுலகினர் பலரும்  நேரில் அஞ்சலி செலுத்தினர். அதேபோல் அரசியல் தலைவர்கள் , பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நடிகர்கள் சிவா, பிரசன்னா, இயக்குநர் முருகதாஸ் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.  இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய்,  அஜித்குமாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் இல்லத்துக்கு நேரில் சென்று  ஆறுதல் கூறினார்..

Read Previous

ராகுல்காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம்!

Read Next

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை – சீமான் கண்டனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular