• September 19, 2024

இந்த பூமி அனைவருக்கும் சமமானது! – விஜய் சேதுபதி.

This earth is equal for all! - Vijay Sethupathi

This earth is equal for all! – Vijay Sethupathi

நடிகர் விஜய் சேதுபதியிடம் கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் படம் பார்க்க வந்த பழங்குடியினர்களை, ஊழியர்கள் உள்ளே அனுமதிக்காதது குறித்து கேட்டபோது, “எங்கேயும் எப்போதும் இன்னொரு மனிதன் ஒடுக்கப்படுவதும் நசுக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பூமி அனைத்து மனிதர்களும் ஒன்றாக வாழ்வதற்கு படைக்கப்பட்டுள்ளது. அதில் வேற்றுமையை யார் எந்த வகையில் செய்தாலும் ஏற்க முடியாது” என்று கூறினார்.

 

Read Previous

வெளியானது பொன்னியின் செல்வன் ட்ரைலர் !

Read Next

‘திரையரங்கில் தீண்டாமை என்பது ஆபத்தான போக்கு’- இயக்குநர் வெற்றிமாறன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular