வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம்! கிருஷ்ணகிரி பொறுப்பு அமைச்சர் ஆர்.காந்தி, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம்; நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சராக எஸ்.ரகுபதி நியமனம்!