• September 20, 2024

உங்களைத் தேடி, உங்கள் ஊரில்

your plan your village

#stalin #plan

மாநிலம் முழுவதும் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” எனும் திட்டம் தொடக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய முதலமைச்சர் உத்தரவு

Read Previous

ஜாதிவாரி கணக்கெடுப்பு:- கர்நாடகாவில் ‘ஷாக்’!

Read Next

விரைவில் வீடு திரும்புவார் விஜயகாந்த்- மருத்துவமனை நிர்வாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular