• September 20, 2024

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கு புதிய   வால்வோ சொகுசு பேருந்து

Tamilnadu tourism

#ttdc #tamilnadu #tourism

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் புதிய   வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 

பேருந்தின் முதல் பயணமாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் செல்கின்றனர்

Read Previous

இந்திய பொருளாதாரம் வலுவடைந்தது என மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி

Read Next

வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular