#karungali #nehru #periyasamy
“உங்களுக்குதான் அடிக்கடி உடம்பு சரி இல்லாமபோகுது, இந்தாங்க கருங்காலி மாலை போடுங்கள்”
சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்து வெளியே வந்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வெள்ளி கருங்காலி மாலை அணிவித்தார் அமைச்சர் கே.என்.நேரு