• September 16, 2024

தமிழக அமைச்சரவை மாற்றம்!

Tamil Nadu cabinet change!

Tamil Nadu cabinet change!

அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் விடுவிப்பு- டிஆர்பி ராஜா அமைச்சராக உள்ளார் திமுக அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டில் 3வது முறையாக அமைச்சரவை மாற்றம் பதவி ஏற்புக்கு பின் அமைச்சரவை மாற்றம் குறித்த பட்டியல் வெளியீடு.
பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைப்பு .தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் மாற்றம். அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு.புதிய அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு

Tamil Nadu cabinet change!
Tamil Nadu cabinet change!

Read Previous

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!

Read Next

இரண்டு துரோகிகள் ஒன்றிணைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular