• September 19, 2024

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் புகைப்படங்கள் எடுக்க தடை விதிக்க முடியாது! -உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.

taking-photos-in-madurai-meenakshi-amman-temple-cannot-be-banned-high-court-madurai-branch

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளே புகைப்படங்கள் எடுக்கவோ, அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்கு தடை விதிக்கவோ முடியாது – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை .அமெரிக்கா போன்ற நாடுகள் அங்கே 100 வருட புராதன சின்னங்கள் என்று கூறி படங்களை எடுத்து பல கோடிக்கு வியாபாரம் செய்யும் சூழலில், நாம் 2000 வருட புராதன சின்னங்களை வைத்துக் கொண்டு சும்மா இருக்கிறோம் – நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு கருத்து கோயிலில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் சிலைகளின் புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி.

Read Previous

தமிழக ஆளுநருக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் !

Read Next

10, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளை சந்திக்கிறார் நடிகர் விஜய்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular