1. Home
  2. government

Tag: government

உலக செய்திகள்
வெள்ளிக்கிழமைக்குப் பிறகே சாந்தனின் உடல் இலங்கைக்கு

வெள்ளிக்கிழமைக்குப் பிறகே சாந்தனின் உடல் இலங்கைக்கு

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனனின் உடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குப் பிறகே இலங்கைக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சாந்தனின் சகோதரர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியா
அழுக்கு உடையில் வந்த விவசாயிக்கு அனுமதி மறுப்பு: மெட்ரோ ஊழியர் பணிநீக்கம்!

அழுக்கு உடையில் வந்த விவசாயிக்கு அனுமதி மறுப்பு: மெட்ரோ ஊழியர் பணிநீக்கம்!

பெங்களூரு மெட்ரோவில் அழுக்கான உடை அணிந்து வந்த விவசாயிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் அழுக்கான உடை அணிந்து வந்த விவசாயி பயணம் மேற்கொள்ள பாதுகாப்பு மேற்பார்வையாளர் அனுமதி மறுத்துள்ளார். பயணச் சீட்டு எடுத்தும் விவசாயியை பயணம்

இந்தியா
2 நாட்கள் சுற்றுப் பயணமாக இன்று பிற்பகல் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.

2 நாட்கள் சுற்றுப் பயணமாக இன்று பிற்பகல் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.

பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் இன்று மாலை மதுரையில் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்கத் திட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார். நாளை தூத்துக்குடியில் ₹17,300 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கிவைக்கஉள்ளார். நாளை பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

இந்தியா
போதை பொருள் விவகாரம் – ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன்

போதை பொருள் விவகாரம் – ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன்

2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் விவகாரத்தில் ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் டெல்லியில் ஆஜர் ஆகுமாறு சென்னையில் உள்ள வீட்டில் சம்மனை ஒட்டிச் சென்ற அதிகாரிகள் சென்னை மயிலாப்பூர் டொம்மிங் குப்பம் பகுதியில் உள்ள வீட்டில் ஒட்டப்பட்டுள்ள சம்மன் புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள ஜாபர்

தமிழ்நாடு
திட்டமிட்டப்படி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் –  ஜாக்டோ ஜியோ

திட்டமிட்டப்படி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் – ஜாக்டோ ஜியோ

திட்டமிட்டப்படி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் - ஜாக்டோ ஜியோநிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிக்கிறோம்.எங்களின் கோரிக்கையை உடனடியாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்.நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும்.பிப்ரவரி 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும் - ஜாக்டோ