கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு ?

Simbu’s next film produced by Kamal Haasan?

துல்கர் சல்மான் இயக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பெயர் பெற்ற இயக்குனர் தேசிங் பெரியசாமி
சிம்புவின் அடுத்தப் படத்தை இயக்குகிறாராம். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படமானது வரலாற்று பின்புலத்தில் உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.நடிகர் கமல்ஹாசன் இப்படத்தை தயாரிக்க போவதாக கூறப்படுகிறது .

Read Previous

தட்டி தூக்கிய சீமான் ! ஈரோடு கிழக்குத் தொகுதியில்!

Read Next

35 தங்க ஐபோன்களை ஆர்டர் செய்த மெஸ்ஸி !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular