• September 19, 2024

தக்காளி கொள்முதல் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

Purchase of tomatoes - central government instructions!

தக்காளியை கொள்முதல் செய்து அதிகம் நுகரப்படும் மையங்களுக்கு விநியோகம் செய்ய அறிவுறுத்தல் *தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்புக்கு, மத்திய அரசு அறிவுறுத்தல் *தக்காளி விலை அதிகமாக இருக்கும் பகுதிகளில் தள்ளுபடி விலையில் விற்கவும் அறிவுறுத்தல் *கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்பட உள்ளது *டெல்லியில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் சில்லறை விற்பனை மையங்கள் மூலம் தள்ளுபடி விலையில் தக்காளி விற்கப்படும் எனவும் அறிவிப்பு

Read Previous

லியோவின் படப்பிடிப்பை நிறைவுசெய்த விஜய்!

Read Next

மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular