Pay hike for power board employees – power board announcement!
மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பு மின்வாரியத்துறை சார்பில் வெளியீடு “2019 டிசம்பர் 1ம் தேதி அன்று போட வேண்டிய ஊதிய ஒப்பந்தம்படி மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்கப்படும்”20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஊழியர்களுக்கு 3% வெயிட்டேஜும் வழங்கப்படும் என மின்வாரியம் அறிவிப்பு!