• September 19, 2024

சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது RRR படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல்!

‘Naatu Naatu’ from ‘RRR’ wins the Oscar for Best Original Song!

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில், கீரவாணி இசையமைப்பில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்காக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதுகளைப் பெற்றுள்ளது. நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

மதுரை ஆவின் பால் உற்யாளபத்திர்கள் போராட்டம் திரும்ப பெறப்பட்டது.

Read Next

பத்து தல படத்திலிருந்து ‘நினைவிருக்கா’ பாடல் வெளியீடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular