• September 20, 2024

சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம்!

Metro drinking water trucks are on strike in Chennai!

Metro drinking water trucks are on strike in Chennai!

சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் .கோடம்பாக்கம், தி.நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் செல்லும் தண்ணீர் நிறுத்தம் ஏற்கனவே மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், கிரீன்வேஸ் சாலை பகுதிகளில் 4 நாட்களாக தண்ணீர் விநியோகம் இல்லை என புகார் லாரிகளுக்கு போதிய அளவில் தண்ணீர் வழங்கவில்லையென உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்.

Read Previous

இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ஐசிசி!

Read Next

மேகதாதுவில் அணை -டிடிவி தினகரன் தமிழக அரசுக்கு வேண்டுகோள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular