• September 16, 2024

மணிப்பூர் விவகாரம் – உச்சநீதிமன்றம் காட்டம்!

Manipur Issue - Supreme Court Condums!

அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன எனக்கூறி, மணிப்பூர் சம்பவத்தை நியாப்படுத்த முடியாது; | இந்தியாவில் உள்ள அனைத்து மகள்களையும் பாதுகாக்க வேண்டும் | என்கிறீர்களா அல்லது யாரையும் பாதுகாக்க வேண்டாம் என்கிறீர்களா?” மணிப்பூரில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையில் மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த குற்ற சம்பவங்களை மேற்கோள் காட்டி பேசிய வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி! இது நிர்பயா சம்பவத்தை போல தனிப்பட்ட ஒன்று அல்ல; திட்டமிடப்பட்ட வன்முறை எனவும் உச்சநீதிமன்றம் கருத்து

Read Previous

திருவண்ணாமலை கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு!

Read Next

2 ரவுடிகள் போலீசாரால் என்கவுண்டர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular