• September 19, 2024

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கெஜ்ரிவால் கோரிக்கை!

Kejriwal's request to Chief Minister M.K.Stalin!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை 4 மணியளவில் சந்தித்தார்.அப்பொழுது மக்களால் தேர்தெடுக்கப்பட்ட டெல்லி அரசிடம் இருந்து அதிகாரத்தை பறிக்கும் அவசர சட்டம், நாடாளுமன்றத்தில் தாக்கலாகும்போது, அதை எதிர்க்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்தார்
ஒன்றிய அரசின் அவரச சட்டத்துக்கு எதிராக எதிர்கட்சிகளின் ஆதரவை பெற, கெஜ்ரிவால் சுற்றப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

Read Previous

விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை பயிற்சி விமானம்!

Read Next

வெளியானது “மாமன்னன்” படத்தின் ட்ராக் லிஸ்ட் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular