விறுவிறுப்பாக நடந்துவரும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்!

Karnataka assembly elections are going on briskly!

Karnataka assembly elections are going on briskly!

கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. இதில் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2.67 லட்சம் பேரும், பெண் வாக்காளர்கள் 2.64 லட்சம் பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 5ஆயிரம் பேரும் அடங்குவ‌ர். தேர்தலில் மக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிப்பதற்கு வசதியாக மாநிலம் முழுவதும் 15 ஆயிரம் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

Karnataka assembly elections are going on briskly!
Karnataka assembly election

Read Previous

அஜித்தின் அடுத்த உலக சுற்று பயணம் நவம்பர் 2023ல் தொடங்கும்!

Read Next

கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular