• September 19, 2024

கங்குவா படத்தின் கிலிம்ஸ் – ரசிகர்கள் உற்சாகம் !

Kanguva Glimpse gets a date

ஸ்டுடியோ கிரீன் தற்போது சூர்யாவின் கங்குவா திரைப்படத்தை தயாரித்து வருகிறது, இது அவரது கேரியரில் 42 வது படமாகும், கங்குவா நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகும். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை சிவா எழுதி இயக்கியுள்ளார்.

சூர்யாவின் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டாக படத்தின் கிலிம்ஸ் வெளியாகும் என எதிர்பார்க்கபட்டது. இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் கிலிம்ஸ் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Read Previous

மணிப்பூர் கொடூரம் – குற்றவாளிகளை தேடும் போலீஸ்!

Read Next

குஜராத்தில் உலகின் மிகப்பெரிய கட்டிட அலுவலகம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular