• September 19, 2024

பிரபாஸுக்கு வில்லனாகும் கமல்… “சம்பளம் 150 கோடி..” !

Kamal hassan going to play villan role in Prabas's Project K

கமல் தற்போது இந்தியன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது அவரது அடுத்த படம் குறித்து பல்வேறு தகல்வல்கள் பரவுகின்றன. அந்த வகையில் PROJECT K படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் PROJECT K படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வில்லனாக நடிக்க கமல்ஹாசனிடம் 20 நாட்கள் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு 150 கோடி ரூபாய் வரை ஊதியம் தர படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Project K Poster
Project K Poster

Read Previous

ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா!

Read Next

இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ஐசிசி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular