• September 19, 2024

12 மணி நேர பணி மசோதாவை நிறுத்தி வைப்பதாக முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. – கமல்ஹாசன்!

kamal-hassan-about-12-hours-work

kamal-hassan-about-12-hours-work

தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை என்கிற சட்ட முன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது எனும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பை வரவேற்கிறேன் “மாற்று தரப்பின் நியாயமான கருத்துக்களுக்கும் மதிப்பளித்து செயல்படுவதே ஆரோக்கியமான அரசு” * முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறேன் – மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ட்வீட்.

Read Previous

வைரலாகும் அயலான் படத்தின் கிலிம்ஸ் !

Read Next

96வது ஆஸ்கர் விழாவிற்கான தேதிகளை அறிவித்துள்ளது ஆஸ்கர் அகாடமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular