• September 16, 2024

கே.வி. பள்ளிகளில் இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வரும் திட்டமில்லை!

K.V. No plans to bring back reservation in schools!

கே.வி. பள்ளிகளில் எம்.பி.களுக்கான இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வரும் திட்டமில்லை.

நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில், எம்.பி.க்களுக்கான இடஒதுக்கீடு திட்டத்தை மீண்டும் கொண்டு வரும் எண்ணம் இல்லை என மக்களவையில் இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி தகவல்.

788 எம்.பி.க்களின் பரிந்துரையில், 7800 குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு மத்திய அரசு இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது.

அதிக மாணவர்கள் சேர்க்கப்பட்டதால் கற்றல் திறன் பாதிக்கப்படுவதாக அரசு விளக்கம்.

Read Previous

பிரதமர் பேச்சு குறித்து ராகுல் காந்தி காட்டம்!

Read Next

பள்ளி சிறுமியை மாடு முட்டி காயப்படுத்திய சம்பவம். – மாடுகளை பிடிக்க நடவடிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular