• September 16, 2024

இஸ்ரோ விஞ்ஞானி நிகர் ஷாஜி கூறிய முக்கிய தகவல்!

ISRO scientist Nigar Shaji said important information!

“சூரியக் குடும்பம் உருவாகி ஏற்கனவே 450 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த குடும்பம் செயல்படத் தேவையான எரிபொருள், இன்னும் 500 கோடி ஆண்டுகளில் முடிவடைந்துவிடும். அதன்பின், சூரியன் விரிவடைந்துகொண்டே வந்து ஒட்டுமொத்த சூரியக் குடும்பத்தையும் அழித்துவிடும்.
இன்னும் 1000 கோடி ஆண்டுகளுக்கு பிறகு, சூரியக் குடும்பமும், பூமி உள்ளிட்ட பிற கோள்கள் எதுவுமே இருக்காது” -நிகர் ஷாஜி, ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனர்.

Read Previous

இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து (57) மாரடைப்பால் காலமானார்!

Read Next

‘House Wife என சாதாரணமாக கூறிவிடுவர்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular