யோகி ஆதித்யநாத்தின் பாதங்களை தொட்ட ரஜினி – வலுக்கும் எதிர்ப்பு!

Internet reacts to Rajinikanth touching Yogi Adityanath's feet: 'Shocking'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் வெற்றியில் மகிழ்ச்சியாக இருக்கும் போது, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில் ரஜினி யோகி ஆதித்யநாத்தின் பாதங்களை தொட்டு வணங்குகிறார் என்ற வீடியோ இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

இந்த வீடியோ வைரலான பிறகு, இணையத்தில் நிறைய எதிர்வினைகள் மற்றும் விவாதங்கள் கிளம்பியுள்ளது . இந்த வீடியோ வெளியானத்திலிருந்து ரஜினிக்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு எதிர்ப்புகள் வருகின்றன. “அவர் உண்மையில் யோகி ஆதித்யநாத்தின் பாதங்களைத் தொட்டாரா?” , “தனது சுயமரியாதையை தமிழ்நாட்டிலேயே விட்டுவிட்டாரா?” என்று எதிர்மறையாக கருத்துக்கள் ரஜினியை தாக்கி வருகின்றன.

Read Previous

சந்திரயான் 3: விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களை வெளியிட்டது இஸ்ரோ!

Read Next

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது! – ரஜினியை விமர்சித்த திருமாவளவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular