• September 19, 2024

‘தீவிரவாத இயக்கத்தின் பெயரில் கூட INDIA இருக்கு’ – பிரதமர் மோடி பேச்சு

'India is even in the name of the terrorist movement' - PM Modi's speech

“கூட்டணிக்கு, எதிர்க்கட்சிகள் I.N.DIA என பெயரிட்டுள்ளனர்; பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, தீவிரவாத அமைப்பான இந்தியா முஜாஹிதீன் ஆகியவற்றில் கூடத்தான் ‘INDIA’ உள்ளது; ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியைப் போல, வெளிநாட்டினர் முதலீட்டில் காங்கிரஸ் கட்சி இயங்கி வருகிறது எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை பார்த்தால், தொடர்ந்து எதிர்க்கட்சியாகவே இருக்க முடிவு செய்துவிட்டதாக தோன்றுகிறது; இந்த அளவுக்கு திசை தெரியாத ஒரு எதிர்க்கட்சியை நான் பார்த்ததே இல்லை”
-பாஜக எம்.பி-க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

Read Previous

தக்காளி விலை மீணடும் உயர்ந்துள்ளது.!

Read Next

சர்ச்சைக்குள்ளான ‘பகவத் கீதை’ காட்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular