I’m acting normally for everyone! – – VK Sasikala.
அனைவருக்கும் பொதுவாக நான் செயல்பட்டு வருகிறேன்; சாதி அடிப்படையில் நான் செயல்பட்டதில்லை – வி.கே.சசிகலா
சாதி அடிப்படையில் நான் செயல்பட்டிருந்தால் வேறு சமுதாயத்தை சேர்ந்தவரை முதல்வராக்கியிருப்பேனா?
எடப்பாடி பழனிசாமியை சுட்டிக்காட்டி வி.கே.சசிகலா பேச்சு
எதிர்க்கட்சியினர் பிரச்சினைகளை சரியான நேரத்தில் எடுத்து சொல்லாமல் உள்ளனர்; அதிமுக சரிவர செயல்படவில்லை
சட்டப்பேரவையில் ஓபிஎஸ் பேசியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்திருக்க கூடாது
அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது நோக்கம் – வி.கே.சசிகலா