• September 19, 2024

ஆளுநர் அவர் செய்கின்ற அரசியலை தொடர்ந்து செய்கிறார்! – அமைச்சர் பொன்முடி காட்டம்!

Higher Education Minister Ponmudi

தமிழக ஆளுநர் அவர் செய்கின்ற அரசியலை தொடர்ந்து செய்கிறார்” “சிண்டிகேட், செனட் கூட்டங்கள் பல்கலைக்கழகங்களில் மட்டுமே நடைபெற்று வருகிறது” “கொரோனா காலத்தில் ஆன்லைனில் நடந்த கூட்டம் தற்போது ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது” “சிண்டிகேட், செனட் கூட்டத்தை பல்கலைக்கழகங்களில் நடத்தாமல் ஆளுநர் மாளிகையில் நடத்துவது ஏன்?” “நாகை மீன்வள பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என அறிவிப்பு” “ஆளுநரின் இந்த அறிவிப்பை எப்படி ஏற்க முடியும்” “அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி” “அரசியல் செய்யும் சிந்தனையுடன் ஆளுநர் செயல்பட்டு வருகிறார்” “ஆளுநர் ஆர்.என்.ரவி தவறுகளை முறையாக சுட்டிக் காட்ட வேண்டும்” “வேண்டபட்டவர்களை கொண்டு வர வேண்டும் என்பதற்காக இதுபோன்ற குற்றச்சாட்டை சுமத்துகிறார் ஆளுநர்”- உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

Read Previous

வெளியானது பிரபாஸின் “சலார்” திரைப்படத்தின் டீசர்!

Read Next

தசை அழற்சி நோய் – சமந்தா நடிப்பில் இருந்து விலக முடிவு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular