• September 20, 2024

வைரலாகும் அயலான் படத்தின் கிலிம்ஸ் !

Glimse of Ayalan Flim Getting Viral

Glimse of Ayalan Flim Getting Viral

இன்று நேற்று நாளை படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு இயக்குநர் ரவிகுமார், சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். ஏலியனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நட்பு தான் அயலான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்திலிருந்து வேற லெவல் சகோ என்ற பாடல் ஏற்கனவே வெளியாகியிருந்தது.இந்நிலையில் நேற்று மலை அந்த படத்தின் கிலிம்ஸ் வெளியிடப்பட்ட நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .இந்த படம் தீபாவளி க்கு வெளியாகும் என அறிவிக்க பட்டுள்ளது.

Read Previous

மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது !

Read Next

12 மணி நேர பணி மசோதாவை நிறுத்தி வைப்பதாக முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. – கமல்ஹாசன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular