• September 16, 2024

சிவராஜ்குமாரை கொண்டாடும் ரசிகர்கள்!

Fans celebrating Sivarajkumar!

‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தில், கன்னட நடிகர் சிவராஜ்குமார் வரும் காட்சிகளை திரையரங்குகளில் அனைத்து மொழி ரசிகர்களும் ஆர்ப்பரித்து கொண்டாடி வருகின்றனர்!
இதை தொடர்ந்து X தளத்தில் #SHIVANNA என்ற ஹாஷ்டாகில், அவர் நடித்த முந்தைய பட காட்சிகளை ‘ஜெயிலர்’ இசையுடன் எடிட் செய்து பதிவிட்டு, ரசிகர்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்

Read Previous

இந்தி திணிப்பு எதிர்க்கிறோம் பெயரில் இந்தி, சமஸ்கிருதம் கற்க கூடாது என்கிற திணிப்பு உள்ளது – நிர்மலா சீதாராமன்

Read Next

எந்த சூழலிலும் உயிரை மாய்த்து கொள்ளும் சிந்தனை வேண்டாம். – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular