• September 19, 2024

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது! -மின்சார வாரியம்

Electricity tariff will not be increased in Tamil Nadu! - Electricity Board

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் தகவல் நுகர்வோர் விலைக் குறியீடு உயர்வின் அடிப்படையில், மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்துள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் பரவியது மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர் ஜூலை முதல் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் பரவிய நிலையில் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என மின்சார வாரியம் விளக்கம்

Read Previous

10, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளை சந்திக்கிறார் நடிகர் விஜய்!

Read Next

டீ குடித்துவிட்டு, அதற்கான பணம் தர மறுத்த பெண் காவலர்கள் சஸ்பெண்ட் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular