• September 19, 2024

‘விலையில்லா வேட்டி, சேலை திட்டம்’- பேரவையில் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.

Edappadi Palaniswami On 'Free Vetti, Saree Project'.

Edappadi Palaniswami On ‘Free Vetti, Saree Project’.

விலையில்லா வேட்டி, சேலை திட்டம் குறித்து பேரவையில் காரசார விவாதம்.அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட வேட்டி, சேலை தரம் குறித்து விமர்சித்த அமைச்சர் காந்தி.

அமைச்சர் காந்தியின் பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம்.வேட்டி, சேலை இன்னும் வழங்கி முடிக்காதது ஏன்? எனவும் அதிமுக கேள்வி.

வேலை, வெட்டி இல்லாமலா சட்டமன்றம் வந்திருக்கிறோம்: மக்கள் பிரச்சினையை பேச தான் வந்திருக்கிறோம்! – பேரவையில் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.

Read Previous

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைச் சட்டம்! – பணிகளை தொடங்கியது காவல்துறை !

Read Next

மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு – மின்வாரியம் அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular