• September 16, 2024

ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சிதைக்காதீர் – விஷால்!

Don't spoil a girl's personal life - Vishal

“என்னைப் பற்றிய போலிச் செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு நான் பதிலளிப்பதில்லை, அது பயனற்றது என தெரியும்; நடிகை லட்சுமி மேனனுடன் எனக்கு திருமணம் என பரவிவரும் செய்தியை நான் முற்றிலுமாக மறுக்கிறேன்! இது ஆதாரமற்றது; நடிகை என்பதை தாண்டி முதலில் அவர் ஒரு பெண், நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சிதைத்து, அடையாளத்தை கெடுக்கிறீர்கள்!
நான் யாரை திருமணம் செய்யப்போகிறேன் என்பதை காலமும், நேரமும் கணிக்க முடியாது, நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்!” -நடிகை லட்சுமி மேனனுடன் தனக்கு திருமணம் என சமூக வலைதளங்களில் பரவிவரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஷால்.

Read Previous

35,000 கோடியை வசூலித்துள்ள வங்கிகள்!

Read Next

உலகளவில் இன்று இந்தியா கௌரவம் பெற்றுள்ளது.- பிரதமர் மோடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular