காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் காட்டம்!

Congress senior leader B. Chidambaram angry

மணிப்பூர் அரசு குறித்து உச்சநீதிமன்றம் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பிரதமர் அலுவலகத்திற்கும், இம்பாலில் உள்ள மாநில முதலமைச்சர் அலுவலகத்திற்கும் சென்றடைய எவ்வளவு காலம்தான் ஆகும்?
மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கிற்கு, அரசியல் சாசன நெறிமுறைகள் குறித்து சிறிதேனும் புரிதல் இருந்தால், அவர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்!
போலீஸ் ஜீப்பின் ‘சாவி இல்லை’ என பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளான பெண்களிடம் காவலர் கூறியது போன்ற நிலையில்தான், ஒன்றிய அரசு உள்ளது; தனது அரசியல் சாசன கடமை எனும் எஞ்சினை அணைத்துவிட்டு, சாவியை தூக்கி எறிந்துள்ளது ஒன்றிய அரசு!

Read Previous

விஜய் மக்கள் இயக்கத்தில் வழக்கறிஞர் பிரிவு தொடக்கம்!

Read Next

சுரங்கத்திற்கான நடவடிக்கைகளை திரும்ப பெறுமாறு தமிழக அரசு எந்த கோரிக்கையும் முன் வைக்கவில்லை– மத்திய அரசு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular