• September 20, 2024

கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்புக்கு ஆட்சியர் அனுமதி!

Collector's permission for the shooting of Captain Miller!

Collector’s permission for the shooting of Captain Miller!

தென்காசியில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்புக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி.அனுமதியின்றி படப்பிடிப்பு நடைபெற்றதாக நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க அனுமதி.அதிக சத்தத்துடன் குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.தற்போது உரிய அனுமதி பெற்று மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழ்களை சமர்ப்பித்த படக்குழு.நாளை காலை முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.

Read Previous

விஷால் – எஸ்.ஜே.சூர்யாவின் மார்க் ஆண்டனி டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது!

Read Next

ரசிகர்களை அழைத்து விஜய் பாராட்டு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular