• September 19, 2024

மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

Chief Minister Stalin's letter to the Union Minister!

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் *மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தல் *மாதம் ஒன்றுக்கு தலா 10,000 மெட்ரிக் டன் கோதுமை, துவரம் பருப்பை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் *கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் இந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு விலை கட்டுப்படுத்தப்படும் – முதல்வர் *சில உணவுப் பொருட்கள் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு செயல்பாட்டில் உள்ளது *உற்பத்தி பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, இந்தப் பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையை விரைந்து செயல்படுத்த வேண்டும் – முதல்வர்

Read Previous

தக்காளி கொள்முதல் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

Read Next

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பாட சாலை திட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular