• September 19, 2024

தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை.!

Chief Minister Stalin warns not to sneeze at DMK workers!

“தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம், எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும்” “தீவிரவாதியைப் போல அடைத்து வைத்து விசாரிக்க என்ன அவசியம் இருக்கிறது?” “செந்தில் பாலாஜி கைது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல்” “அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் நாடு இருக்கிறதா?”- முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை.

Read Previous

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 90 சதவீத இதயஅடைப்பு!

Read Next

திரையங்கு உரிமையாளராகும் சிவகார்த்திகேயன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular