• September 19, 2024

UNESCO விருது பெற்ற வன அலுவலர் ஜகதீஷ் பகன்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

Chief Minister M.K.Stal's praise for UNESCO award-winning forest officer Jagdish Bagan!

“இராமநாதபுரம் மாவட்ட வன அலுவலரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோளகக் காப்பகத்தின் இயக்குநருமான ஜகதீஷ் பகன், UNESCO அமைப்பால் வழங்கப்படும் உயிர்க்கோளகக் காப்பக மேலாண்மைக்கான ‘மைக்கேல் பட்டீஸ் விருது’-க்குத் தேர்வாகி, தமிழ்நாடு வனத்துறைக்கும் அரசுக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு பாராட்டுகள்!
நமது அரசு அமைத்த Marine Elite படையால்தான் இது சாத்தியமானது என அவர் கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன்.
ஜூன்-14 அன்று பாரிஸ் நகரத்தில் நடைபெறும் நிகழ்வில் விருதைப் பெறவுள்ளதோடு, மன்னார் வளைகுடாப் பகுதியின் இயற்கை வளத்தைப் பாதுகாக்க மேற்கொண்ட முயற்சிகள் குறித்த அறிக்கையையும் உலக அரங்கில் விளக்கிக் காட்டவுள்ள ஜகதீஷ்-க்கு என் வாழ்த்துகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Chief Minister M.K.Stal's praise for UNESCO award-winning forest officer Jagdish Bagan!

Read Previous

தமிழகத்தில் வருகிற 12ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!

Read Next

நடிகை பாவனாவின் 86வது படத்தின் தலைப்பு வெளியீடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular