• September 19, 2024

நிர்வாக ஆற்றல், மனித வளம் மிக்க மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Chief Minister M.K.Stalin's speech at Investors Conference in Japan

“சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ஜப்பான் நிறுவனங்கள் வர வேண்டும்; நிர்வாக ஆற்றல், மனித வளம் மிக்க மாநிலமாக தமிழ்நாடு உள்ளது; முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியுள்ளோம்; ஜப்பானில் உள்ள மாகாணங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது; இந்தியாவில் தமிழ்நாடு தான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த முன்னணி மாநிலமாக உள்ளது” – ஜப்பானில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

Read Previous

இன்றும் மழை பெய்தால் யாருக்கு கோப்பை?

Read Next

யூடியூபர் இர்பானின் சொகுசு கார் – ஆர் டி ஓ பரிசோதனையில் சிக்கல் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular