• September 16, 2024

சந்திரயான் 3 – திட்டமிட்டப்படி நிலவில் தரையிறக்கப்படும்!

Chandrayaan 3 - Moon landing on schedule!

சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டப்படி நிலவில் தரையிறக்கப்படும் – இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலம் செயல்பாடு மிகவும் திருப்திகரமாக உள்ளது எனவும் விளக்கம் நிலவை நெருங்கும் லேண்டர் சந்திரனின் மேற்பரப்பில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது- இஸ்ரோ திட்டமிட்டப்படி நாளை மாலை 6.04 மணிக்கு லேண்டரை நிலவில் தரையிறக்க ஏற்பாடு- இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறக்கப்படும் நிகழ்வை நாளை மாலை 5.20 மணி முதல் நேரலையில் பார்க்கலாம்- இஸ்ரோ நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய உள்ளது சந்திரயான் 3 விண்கலம்

Read Previous

மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கம்பி, கட்டையால் கொலை வெறி தாக்குதல்;

Read Next

உயிருடன் வந்த மகள் – அடக்கம் செய்த தந்தை அதிர்ச்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular