• September 19, 2024

பிரபலங்களின் ட்விட்டர் ப்ளூ டிக் நீக்கம் !

நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு இந்திய பிரபலங்களின் ட்விட்டர் ப்ளூ டிக் நீக்கம் அந்த வரிசையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளில் இருந்து ப்ளு டிக் நீக்கம் . நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சிம்பு ,சிவகார்த்திகேயன் ,கார்த்தி ,A.R ரஹ்மான் ,லோகேஷுகனகராஜ் ,தனுஷ் ,கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ்.தோனி, விராட் கோலி, ரோகித் ஷர்மா உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்.ட்விட்டர் சந்தா செலுத்தாத நிலையில் பெரும்பாலான பிரபலங்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கம்.

Read Previous

அரசு பள்ளிகளை கொண்டாடுவோம்- திருமங்கலத்தில் விழிப்புணர்வு!

Read Next

ஆரூத்ரா போன்ற நிதி நிறுவனம் மக்களிடம் ஆசையை தூண்டி ஏமாற்றுகின்றன! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular