• September 20, 2024
  1. Home
  2. தமிழ்நாடு

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு
தேவர் ஜெயந்தி மதுரை மாவட்டம் முழுவதும் 12000 போலீசார் பாதுகாப்பு.

தேவர் ஜெயந்தி மதுரை மாவட்டம் முழுவதும் 12000 போலீசார் பாதுகாப்பு.

சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 ஆவது ஜெயந்தி மற்றும் 61 வது குரு பூஜையை யொட்டி பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள், அரசியல் கட்சி முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

தமிழ்நாடு
புலம்பெயர் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த உள்நுழைவு அனுமதிச்சீட்டு வழங்குக… சீமான் வலியுறுத்தல்!

புலம்பெயர் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த உள்நுழைவு அனுமதிச்சீட்டு வழங்குக… சீமான் வலியுறுத்தல்!

தமிழக காவல்துறையினரை தாக்கும் அளவிற்கு சட்டம் –ஒழுங்கினை சீரழிக்கும் வடமாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். சென்னை அம்பத்தூரில் காவலர்களை வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கும் சம்பவம் அதிர்ச்சியும், கடும்

தமிழ்நாடு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பாட்டில் வீசி தாக்குதல் !

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பாட்டில் வீசி தாக்குதல் !

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில அலுவலகம் அமைந்துள்ள பாலன் இல்லத்தில் நேற்றிரவு கற்கள் மற்றும் பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள அந்த கட்டடத்தின் கீழ் பகுதியில் கற்கள் வீசப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதல்கட்ட

தமிழ்நாடு
வலுவிழக்கிறது ஹாமூன் புயல்!

வலுவிழக்கிறது ஹாமூன் புயல்!

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள மிகத் தீவிர புயலான ஹாமூன், தீவிர புயலாக வலுவிழக்கும் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 23 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது ஹாமூன் புயல் - வானிலை ஆய்வு மையம்.

தமிழ்நாடு
ஆம்னி பஸ்கள்  ஸ்டிரைக் வாபஸ்!

ஆம்னி பஸ்கள் ஸ்டிரைக் வாபஸ்!

சென்னை: தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதை தொடர்ந்து ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தென் மாநில ஆம்னி பஸ்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இன்று( அக்.,24) மாலை முதல் வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்படும் என அந்த அமைப்பு கூறியுள்ளது. அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட புகாரின்

தமிழ்நாடு
குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாடு மேலாண்மைக்கான நெறிமுறை!

குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாடு மேலாண்மைக்கான நெறிமுறை!

இந்தியாவில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு விரிவானப் பராமரிப்பு வழங்குவதற்காக ஒரு தரப்படுத்தப்பட்ட தேசிய நெறிமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இது பசியுணர்வுச் சோதனை மற்றும் "அரும்பும் தாய்" கருத்தாக்கம் (ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தையின் தாய்க்கு ஆரோக்கியமான குழந்தையின் தாய் வழி காட்டுதல்) போன்ற புதிய

தமிழ்நாடு
அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு 21ம் தேதியில் மத்திய அரபிக் கடல் பகுதியில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை

தமிழ்நாடு
தன்பாலின ஈர்ப்பு என்பது நகர்ப்புற மேல் தட்டுச் சமூகத்தைச் சார்ந்தது மட்டுமல்ல – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி .

தன்பாலின ஈர்ப்பு என்பது நகர்ப்புற மேல் தட்டுச் சமூகத்தைச் சார்ந்தது மட்டுமல்ல – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி .

தன்பாலின ஈர்ப்பு என்பது நகர்ப்புற மேல் தட்டுச் சமூகத்தைச் சார்ந்தது மட்டுமல்ல, பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைக் காக்கும் பொறுப்பு அரசியல் சட்டப்படி நீதிமன்றங்களுக்கு உள்ளது!திருமணம் ஒரு நிலையான மற்றும் என்றும் மாறாத அமைப்பு என கூறுவது சரியல்ல, திருமணத்தில் சீர்திருத்தங்கள் சட்டங்களால் கொண்டு வரப்பட்டுள்ளன. சிறப்பு திருமணச் சட்டம்

தமிழ்நாடு
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பைக் மீது கார் பின்னால் மோதியதில் கணவன், மனைவி மற்றும் குழந்தை உயிரிழப்பு!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பைக் மீது கார் பின்னால் மோதியதில் கணவன், மனைவி மற்றும் குழந்தை உயிரிழப்பு!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் அருகே முன்னே சென்றுகொண்டிருந்த பைக் மீது கார் பின்னால் மோதியதில், பைக்கில் பயணித்த கணவன், மனைவி மற்றும் குழந்தை உயிரிழப்பு கல்பாக்கம் அனுமின் நிலைய ஊழியரான தனசேகர் அவரின் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவர்களின் குழந்தை படுகாயம்

தமிழ்நாடு
சென்னை சைதாப்பேட்டையில் குழந்தை திருமண எதிர்ப்புக்கான உறுதிமொழி!

சென்னை சைதாப்பேட்டையில் குழந்தை திருமண எதிர்ப்புக்கான உறுதிமொழி!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை திருமண எதிர்ப்புக்கான உறுதிமொழியை மாணவிகள் எடுத்தனர்! குழந்தை திருமணம் இல்லாத தமிழ்நாடு என்ற உறுதிமொழியை மாணவர்கள் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு பள்ளிகல்வித்துறை சார்பில் நேற்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.